/* */

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து தர்மபுரி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
X
விஜயகாந்த்.

தர்மபுரியில் கடந்த 2015-ம் ஆண்டு தே.மு.தி.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் கே.பி.முனுசாமி ஆகியோரை விமர்சித்து விஜயகாந்த் பேசினார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் மீது தர்மபுரி மாவட்ட அமர்வு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு விஜயகாந்த் கோர்ட்டில் நேரில் ஆஜராகவில்லை. விஜயகாந்த் சார்பில் அவருடைய வக்கீல் காவேரிவர்மன் ஆஜரானார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வருகிற ஏப்ரல் மாதம் 21-ந்தேதிக்கு ஒத்திவைத்து கோர்ட்டு உத்தரவிட்டது.

Updated On: 22 March 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  7. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  8. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  10. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...