/* */

தர்மபுரி மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 66 பேர் மீது வழக்கு

தர்மபுரி மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 66 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 66 பேர் மீது வழக்கு
X
பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், தர்மபுரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு ஆகிய நான்கு போலீஸ் சப்-டிவிஷன்களிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. கலைச்செல்வன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அதன்படி நீதிமன்ற உத்தரவின்படி குறிப்பிட்ட நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்திருந்தது. இதனை மீறி நேரம் காலம் கருதாமல் மக்களின் விருப்பத்திற்கு இணங்க அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசு வெடித்து வந்தனர்.

இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய எல்லை பகுதியில் உள்ள நகர்புறங்களில், கிராமங்களில் பட்டாசுகள் வெடித்த 66 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On: 5 Nov 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  2. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  4. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  5. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  7. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  8. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கருக்கு மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    செல்வராஜ் எம்பி உருவ படத்திற்கு திருச்சியில் கம்யூனிஸ்டு கட்சியினர்...