/* */

கடலூர்: தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடலில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள்

கடலூர் தேவனாம்பட்டினம் கடலில் ஆயிரக்கணக்கான ஆமைக் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

கடலூர்: தேவனாம்பட்டினம் கடற்கரையில்  கடலில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள்
X

கடலில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள். 

கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில், ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு குஞ்சு பொரித்தவுடன் கடலில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடலூர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர் மற்றும் கடலூர் சமூக ஆர்வலர் பாம்பு பிடிக்கும் செல்லா மற்றும் வனத்துறை அலுவலர்கள் ஆகியோர், பொதுமக்களுடன் இணைந்து 900 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

Updated On: 16 March 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  7. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  8. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  9. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  10. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...