/* */

கடலூரில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

கடலூரில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
X

கடலூர் மாவட்டத்தில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கடலூர் பாதிரிகுப்பத்தில் விஷ்ணு சமாஜ் சார்பில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஹோலி யை முன்னிட்டு விஷ்ணு சமாஜ் உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலர் பவுடர் களை தங்கள் மீது ஒருவருக்கு ஒருவர் பூசிக்கொண்டு வாத்தியம் மேளம் முழங்க இசை நிகழ்ச்சிகள் நடத்தி நடனமாடினார்கள். இந்த நடனத்தில் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் கலர் சாயம் பூசி நடனமாடி பாட்டு பாடி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு பிறகு அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

Updated On: 29 March 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.