/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று பதிவாகிய மழை நிலவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 187.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று பதிவாகிய மழை நிலவரம்
X

பைல் படம்.

செங்கல்பட்டில் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை காரணமாக மாவட்டம் முழுவதும் 187.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி செங்கல்பட்டில் நேற்று மாலை 4 மணியிலிருந்து மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாகப் பரவலாக மழை பெய்தது.

மாலை 4 மணி முதல் மாலை 8 மணி வரை மழை காரணமாக செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், பல்லாவரம், கேளம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம்:

செங்கல்பட்டு- 65, மி.மீ, திருப்போரூர்-13, மி.மீ, திருக்கழுக்குன்றம்-46 மி.மீ, மாமல்லபுரம்-5.2. மி.மீ, மதுராந்தகம்-20 மி.மீ, செய்யூர்-14, மி.மீ, தாம்பரம்- மழை பெய்யவில்லை, கேளம்பாக்கம்- 24.4 மி.மீ, மழை என மாவட்டத்தில் மொத்தம் 187.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது

Updated On: 13 Oct 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  2. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  3. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  4. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  7. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  9. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  10. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு