/* */

கொரொனா பேரிடர்பணியில் ஈடுபடுபவர்களுக்கு மின்துறை அதகாரிகள் உதவிக்கரம்!

கொரொனா பேரிடர் பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய மின் துறை அதிகாரிகள்

HIGHLIGHTS

கொரொனா பேரிடர்பணியில் ஈடுபடுபவர்களுக்கு மின்துறை அதகாரிகள் உதவிக்கரம்!
X

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மின்துறை உதவிய காட்சி.

தமிழகத்தில் கொரொனாவின் இரண்டாவது அலை அதி தீவிரமடைந்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், துப்புரவுபணியாளர்கள் என அனைவரும் தங்கள் வீடுகளுக்கு செல்லமுடியாமல் மருத்துவமனையிலேயே தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு சுமார் 160 வாட்டர் பாட்டில்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், கிருமிநாசினிகள் உள்ளிட்டவற்றை செங்கல்பட்டு தமிழ்நாடு மின்சாரத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் அதிகாரிகள் சார்பில் வழங்கப்பட்டது.

Updated On: 21 May 2021 10:36 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  2. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  3. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  5. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  7. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  8. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  9. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  10. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை