/* */

மறைமலைநகர் 10வது வார்டில் திமுக வேட்பாளர் தென்னவன் பிரச்சாரம்

மறைமலைநகர் நகர்புற தேர்தல் 10 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கேது (எ) தே.தென்னவன் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.

HIGHLIGHTS

மறைமலைநகர் 10வது வார்டில் திமுக வேட்பாளர் தென்னவன் பிரச்சாரம்
X

திமுக வேட்பாளர் கேது (எ) தே.தென்னவன்

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு. 10வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கேது (எ) தே.தென்னவன், களிவந்தப்பட்டு, கடம்பூர், கூடலூர் மற்றும் அன்னை பில்டர்ஸ் குடியிருப்பு போன்ற இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பொதுமக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு, முதல் ஆளாக நின்று பிரச்சனைகளை தீர்க்க பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி தீர்வு கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் உள்ள 21 வார்டுகளில், 10வது வார்டில் பலம் பொருந்திய இரு வேட்பாளர்களும் நேரடியாக களம் காணுவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 16 Feb 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு