/* */

செங்கல்பட்டு ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் சார்பில் ஆதரவற்றோருக்கு உணவு விநியோகம்

செங்கல்பட்டு ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் சார்பில் முழு ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றோருக்கு உணவு விநியோகம்

HIGHLIGHTS

செங்கல்பட்டு ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் சார்பில்  ஆதரவற்றோருக்கு உணவு விநியோகம்
X

செங்கல்பட்டு ஜி.ஆர்.டி. ஜூவல்லரி சார்பில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நோய் பரவலை தடுக்க தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கால் உணவின்றி தவிப்பவர்களுக்கு தன்னார்வ அமைப்பினர் பலர் உணவு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு ஜி.ஆர்.டி.ஜுவல்லர்ஸ் சார்பாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்ட நாள் துவங்கி தினமும் அந்த பகுதிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.

ஜி,எஸ்,டி. சாலை அருகே உள்ள வேதாச்சலம் பிரதான சாலையில் உள்ள ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ் முன்பாக, சமூக விலகலை கடைபிடித்து, அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு புளி சாதம், சாம்பார் சாதம், லெமன் சாதம் என தினமும் சுமார் 150 மதிய உணவு பொட்டலங்கள் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

Updated On: 2 Jun 2021 9:52 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  3. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  4. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  5. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  7. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  8. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  9. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  10. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!