/* */

அரியலூர், தேளுர், செந்துறை துணை மின்நிலையங்களில் நாளை மின்தடை

அரியலூர், தேளுர், செந்துறை துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் காலை 09.00மணி முதல் 5.00மணி வரை மின்தடை

HIGHLIGHTS

அரியலூர், தேளுர், செந்துறை துணை மின்நிலையங்களில் நாளை மின்தடை
X

அரியலூர் துணைமின் நிலைய உதவி செயற்பொறியாளர் (இயக்குதலும், காத்தலும்) பொ.சுப்ரமணியன் விடுத்துள்ள செய்திகுறிப்பு:

அரியலூர் துணைமின் நிலையத்தில் 18.09.2021 சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், அரியலூரின் ஒருசில பகுதிகள் மற்றும் கயர்லாபாத், இராஜீவ் நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவ;ர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி ஒரு பகுதி கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கல்லங்குறிச்சி, மணக்குடி, கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, அயன்ஆத்தூர், ஆனந்தவாடி, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூர், கொளப்பாடி, ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம், குறுமஞ்சாவடி, முழுவதும் காலை 09.00 மணி முதல் 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தேளுர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஏ.கைக்காட்டி, தேளுர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, நாகமங்கலம், ஒரத்தூர், அம்பவலர் கட்டளை, உடையவர்தீயனூர், விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஓரியூர், ஆண்டிப்பட்டாக்காடு, சுண்டக்குடி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கியர்பாளையம், மைல்லாண்டகோட்டை முழுவதும் காலை 09.00 மணி முதல் 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

நடுவலூர் துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் சுத்தமல்லி, காசான்கோட்டை, கோட்டியால், கோரைக்குழி, நத்தவெளி, புளியங்குழி, கொலையனூர், சுந்தரேசபுரம், காக்காபாளையம், பருக்கல், அழிச்சுக்குழி முழுவதும் காலை 09.00 மணி முதல் 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

செந்துறை துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான இராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மரூதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் முழுவதும் காலை 09.00 மணி முதல் 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 17 Sep 2021 12:33 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!