/* */

You Searched For "#மின்வாரியம்அறிவிப்பு"

ஆரணி

ஆரணி கோட்டத்தில் ஜூலை மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம்: மின்வாரியம்

ஆரணி கோட்டம் பகுதிகளில் ஜூலை மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஆரணி கோட்டத்தில் ஜூலை மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம்: மின்வாரியம்
அரியலூர்

அரியலூர், தேளுர், செந்துறை துணை மின்நிலையங்களில் நாளை மின்தடை

அரியலூர், தேளுர், செந்துறை துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் காலை 09.00மணி முதல் 5.00மணி வரை மின்தடை

அரியலூர், தேளுர், செந்துறை துணை மின்நிலையங்களில் நாளை மின்தடை
திருமயம்

திருமயம் பகுதிகளில் மாதாந்திர பணிகளுக்காக 29 ம் தேதி மின் நிறுத்தம்

திருமயம் பகுதிகளில் வரும் 29 ம் தேதி மாதாந்திர பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படும் என மின் வாரியம் அறிவிப்பு.

திருமயம் பகுதிகளில் மாதாந்திர பணிகளுக்காக 29 ம் தேதி மின் நிறுத்தம்
திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகரத்தில் நாளை மின் தடை-மின்வாரியம் சார்பில் அறிவிப்பு

சாலை விரிவாக்கப் பணி காரணமாக மின் கம்பம் மற்றும் மின் பாதை மாற்றி அமைக்கும் பணிகள்- நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில்...

திருநெல்வேலி மாநகரத்தில் நாளை மின் தடை-மின்வாரியம் சார்பில் அறிவிப்பு
கிருஷ்ணகிரி

மின்தடை, மின்பாதையில் குறைபாடா? தொடர்பு கொள்ள செல்போன் எண் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மின் கோட்டத்தில் மின்சாரம் சார்ந்த புகார்களை தெரிவிக்க, செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மின்தடை, மின்பாதையில் குறைபாடா?  தொடர்பு கொள்ள செல்போன் எண் அறிவிப்பு
பாளையங்கோட்டை

பாளையங்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடை - மின் வாரியம் அறிவிப்பு

பாளையங்கோட்டை பகுதியில் நாளை மின் தடை ஏற்படக் கூடிய பகுதிகள் குறித்து திருநெல்வேலி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை

பாளையங்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடை - மின் வாரியம் அறிவிப்பு
சங்ககிரி

சேலம் மின்பகிர்மான வட்டத்தில் பராமரிப்பு பணிகள் தீவிரம்

சேலம் மின்பகிர்மான வட்டத்தில், மின் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மின்பகிர்மான வட்டத்தில் பராமரிப்பு பணிகள் தீவிரம்
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள்

திருப்பூரில், பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள் குறித்த விவரத்தை, மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

திருப்பூரில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள்