/* */

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

அரியலூரில்  தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆன்லைன் தேர்வுகளுக்கு, தொலைதூரத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் கணினி ஆசிரியர்களை நியமித்த ஆசிரியர் தேர்வு வாரியத்தை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் மு.முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்க பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Feb 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  2. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  3. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  4. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  5. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  6. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  7. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  9. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    Tamilaga Vettri Kazhaga-தின் மாநாட்டில் பங்கேற்ப்பேன் !#tvk #tvkvijay...