/* */

You Searched For "#DemonstrationNews"

திருவண்ணாமலை

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம்

ஆண்டிமடத்தில் தமிழர் நீதிக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழர் நீதிக்கட்சி சுபாஇளவரசன் மீது தாக்குதலுக்கு பின்புலமாக இருப்பவர்களை கைது செய்ய ஆண்டிமடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது

ஆண்டிமடத்தில் தமிழர் நீதிக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர்

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தினர்

அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை

ஆசிரியர் கலந்தாய்வு மையம் முன்பாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி...

கடந்த 3 ஆண்டுகளாக கூடுதல் ஆசிரியர் நியமிக்கமால் அதிமுக ஆட்சி காலத்தில் தாமதப்படுத்தி வந்ததாக குற்றம்சாட்டினர்

ஆசிரியர் கலந்தாய்வு மையம் முன்பாக  ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை

தமிழகத்திலிருந்து ஆளுநர்வெளியேற வலியுறுத்தி மயிலாடுதுறையில்...

ஆளுநரை தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழகத்திலிருந்து  ஆளுநர்வெளியேற வலியுறுத்தி மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்
திரு. வி. க. நகர்

மாடுகளைப் பராமரிப்பதில் அலட்சியம் : மாநகராட்சியைக்கண்டித்து ...

பெரம்பூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பசு சிறை கூடத்தில் சினை பசு மாடு மிகவும் உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது

மாடுகளைப் பராமரிப்பதில் அலட்சியம் : மாநகராட்சியைக்கண்டித்து  ஆர்ப்பாட்டம்
கும்பகோணம்

கும்பகோணம் பிஎஸ்என்எல் அலுவலகத்தை வாடகைக்கு விடுவதை கண்டித்து...

கும்பகோணம் பிஎஸ்என்எல் அலுவலகத்தை தனியாருக்கு வாடகைக்கு விடுவதை கண்டித்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கும்பகோணம் பிஎஸ்என்எல் அலுவலகத்தை வாடகைக்கு விடுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மேலூர்

மதுரை மாநகராட்சி அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டம்

மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றகழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

மதுரை மாநகராட்சி அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டம்
திருப்பரங்குன்றம்

தில்லி குடியரசுதின அணி வகுப்பில் தமிழக ஊர்தி புறக்கணிப்பை கண்டித்து...

தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிப்பை கண்டித்து, திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தில்லி குடியரசுதின அணி வகுப்பில் தமிழக ஊர்தி புறக்கணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தேனி

கொரோனா பரவல் சூழலிலும் தேனியில் நடந்தேறிய மூன்று ஆர்ப்பாட்டம்

தேனி கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற மூன்று ஆர்பாட்டங்களால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கொரோனா பரவல் சூழலிலும் தேனியில்  நடந்தேறிய மூன்று ஆர்ப்பாட்டம்
கும்மிடிப்பூண்டி

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் ...

பணி நீக்கம் செய்யப்பட்டதைக்கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலையின் முன்பு கடந்த 4 நாள்களாக போராட்டம்

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள்   ஆர்ப்பாட்டம்
மதுரை மாநகர்

சிறுமி மரணம் சிபிஐ விசாரணை நடத்த கோரி இந்து மக்கள் நல இயக்க...

கொடைக்கானல் சிறுமி மரணம் சிபிஐ விசாரணை நடத்த கோரி மதுரையில் இந்து மக்கள் நல இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

சிறுமி மரணம் சிபிஐ விசாரணை நடத்த கோரி இந்து மக்கள் நல இயக்க ஆர்ப்பாட்டம்