/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா பெருந்தொற்று

அரியலூர் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா பெருந்தொற்று
X

அரியலூர் மாவட்டத்தில் இன்று, கொரோனாவால் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடு திரும்பியர்வர்கள் 8 பேர். மருத்துமனைகளில் 93 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,345 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 255 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 495 பேர். இதுவரை 3,09,329 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,693 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,93,303 பேர்.

மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,487. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,07,390. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 40,046 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,849 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 38,085 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 122 பேர்.

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 2109 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 1276 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 833 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.

Updated On: 1 Oct 2021 3:56 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...