/* */

அரியலூர்: இன்று 88 பேருக்கு கொரோனா

கொரோனாவால் 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துமனைகளில் 429 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

HIGHLIGHTS

அரியலூர்:  இன்று 88 பேருக்கு கொரோனா
X

அரியலூர் மாவட்டத்தில் இன்று 88 பேருக்கு கொரோனா -06 ம்தேதி கொரோனா நிலவரம்

அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துமனைகளில் 429 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 67பேர். இன்றுவரை 5983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 5501 குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 53பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 1080 பேர். இதுவரை 1,69111 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 5983பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 1,63,128பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 8267, இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 4,18,019 அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 22,958பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 807பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 21905பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 246பேர்.

கொரோனா இன்று முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 1093பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 813பேரும், இரண்டாவது தடுப்பூசியை 280பேரும் போட்டுக்கொண்டுள்ளனர்.

முகக்கவசம் அணிவோம்! சமூக இடைவெளி கடைபிடிப்போம்!! கொரோனாவை தடுப்போம்!!!

Updated On: 6 May 2021 4:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.