/* */

அரியலூரில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.05 லட்சம் பறிமுதல்

அரியலூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.05 லட்சம் பணம் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

அரியலூரில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட  ரூ.1.05 லட்சம் பறிமுதல்
X
அரியலூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.05 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்நிலையில், உரிய ஆவணங்கள் இன்றி பணம், பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என தேர்தல் அலுவலர்கள் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் கணேசன் தலைமையிலான அலுவலர்கள் மற்றும் போலீஸார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த கோக்குடி கிராமத்தை சேர்ந்த சவுரிராஜன்(45) என்பவரை நிறுத்தி சோதனை செய்தில், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.05 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள் அதனை நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Updated On: 15 Feb 2022 1:34 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  2. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  3. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  4. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  5. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  6. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  7. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  8. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  9. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!