/* */

You Searched For "#1கோடி"

குமாரபாளையம்

ஆடி பிறப்பு: பள்ளிபாளையத்தில் தேங்காய், அழிஞ்சி குச்சி விற்பனை ஜோர்

நாளை ஆடி மாதம் பிறக்கும் நிலையில், தேங்காய் சுடும் அழிஞ்சி குச்சிகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

ஆடி பிறப்பு: பள்ளிபாளையத்தில்  தேங்காய், அழிஞ்சி குச்சி விற்பனை ஜோர்
புதுக்கோட்டை

9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை :...

9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை இன்று முதல் புதுக்கோட்டையில் தொடங்கியது.

9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை : புதுக்கோட்டையில்  இன்று தொடக்கம்
சென்னை

பிளஸ் – 1 சேர்க்கைக்கு நுழைவு தேர்வா ? அதிமுக கடும் கண்டனம்

தமிழகத்தில் பிளஸ்-1 சேர்க்கைக்கு நுழைவு தேர்வு நடத்தப்படுவதாக வந்துள்ள தகவல் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம்...

பிளஸ் – 1 சேர்க்கைக்கு நுழைவு தேர்வா ? அதிமுக கடும் கண்டனம்
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி: வாகன சோதனையில் ரூ.1லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்!

கும்மிடிப்பூண்டியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கும்மிடிப்பூண்டி: வாகன சோதனையில் ரூ.1லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்!
தூத்துக்குடி

தூத்துக்குடிமாவட்டத்தில் விதிமுறைகளை மீறியதாக ரூ.1லட்சம் அபராதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறியதாக ரூ.1 லட்சம் அபராதத்தை போலீசார் வசூலித்தனர்.

தூத்துக்குடிமாவட்டத்தில் விதிமுறைகளை மீறியதாக ரூ.1லட்சம் அபராதம் வசூல்
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரேநாளில் 1,302 பேருக்கு கொரோனா:38 பேர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1,302 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 38 பேர் பலியாகியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரேநாளில் 1,302 பேருக்கு கொரோனா:38 பேர் பலி!
சென்னை

சென்னையில் ஒரேநாளில் 1,500டன் காய்கறி, பழங்கள் விற்பனை: அமைச்சர்

சென்னையில் நேற்று ஒரேநாளில் 1,500 டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னையில் ஒரேநாளில் 1,500டன் காய்கறி, பழங்கள் விற்பனை: அமைச்சர் தகவல்
கும்பகோணம்

தஞ்சை மருத்துவமனைக்கு ரூ 1 கோடியில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி அரசு...

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ரூ 1 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை சிட்டியூனியன் வங்கி சார்பில் தலைமை அரசு கொறடா கோவை செழியன் வழங்கினார்.

தஞ்சை மருத்துவமனைக்கு ரூ 1 கோடியில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி அரசு கொறடா வழங்கல்