நடிகர் சிவக்குமார் குடும்பம் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிவாரணம்.

தமிழில் படித்தவர்களுக்கு தமிழகத்தில் வேலை

கொரோனா தடுப்பு பணிகளுக்காக 1 கோடி நிவாரண நிதி - முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர்கள் சூர்யா, கார்த்தி வழங்கினர்.

என்றும் மார்க்கண்டேயன் என எல்லோரலும் அன்பாக அழைகப்படும் தமிழ் திரைப்பட நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்து ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.

நடிகர்கள் சிவகுமார் சூர்யா கார்த்தி ஆகியோர் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சந்தித்தனர் அப்பொழுது தடுப்பு நடவடிக்கையை உதவும் வகையில் அவரிடம் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினர் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவகுமார் தமிழில் படித்தவர்களுக்கு தமிழகத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்



Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!