/* */

You Searched For "#நெல்லை"

ராதாபுரம்

தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்ட பணிகளை சபாநாயகர் அப்பாவு ஆய்வு

தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்ட பணிகளை சபாநாயகர் அப்பாவு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்ட பணிகளை சபாநாயகர் அப்பாவு ஆய்வு
பாளையங்கோட்டை

நெல்லையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் 2-வது நாள் ஆர்ப்பாட்டம்

நெல்லைில் அனைத்து தொழிற் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் இரண்டாவது நாளாக கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.

நெல்லையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் 2-வது நாள் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நெல்லையில் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நெல்லையில் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டை

நெல்லையில் உலக தலைக்காய தினத்தையொட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வு...

நெல்லையில் உலக தலைக்காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது.

நெல்லையில் உலக தலைக்காய தினத்தையொட்டி  இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்

திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் மேயர் சரவணன் தலைமையில் நடந்தது.

திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்
ராதாபுரம்

வன உயிர் பாதுகாப்பு தினத்தையொட்டி பாம்புகள் குறித்த விழிப்புணர்வு...

நெல்லை மாவட்டம் கள்ளிகுளத்தில் வன உயிர் பாதுகாப்பு தினத்தையொட்டி பாம்புகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

வன உயிர் பாதுகாப்பு தினத்தையொட்டி பாம்புகள் குறித்த விழிப்புணர்வு முகாம்
பாளையங்கோட்டை

நெல்லை-தென்காசி மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையர்...

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அரசு அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை.

நெல்லை-தென்காசி மாவட்ட உள்ளாட்சி தேர்தல்:  மாநில தேர்தல் ஆணையர் ஆலாேசனை
பாளையங்கோட்டை

நெல்லையில் 14 ஆண்டுகள் தண்டனை முடிந்த கைதிகள் விடுதலை; எஸ்டிபிஐ கட்சி...

14 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த கைதிகளை விடுதலை செய்ய எஸ்டிபிஐ கட்சியினர் காேரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லையில் 14 ஆண்டுகள் தண்டனை முடிந்த கைதிகள் விடுதலை; எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை
பாளையங்கோட்டை

புலிகள் தினத்தை முன்னிட்டு அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு...

அரசு அருங்காட்சியகத்தில் புலிகள் தினத்தையொட்டி நடைபெற்ற ஓவிய படைப்புகளை பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

புலிகள் தினத்தை முன்னிட்டு அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு ஓவியப்போட்டி
திருநெல்வேலி

நெல்லை: ஆடி 18ஆம் பெருக்கு தாமிரபரணி நதிக்கு 108 சீர்வரிசை படைத்து...

ஆடி பதினெட்டாம் பெருக்கு முன்னிட்டு தாமிரபரணி நதிக்கு 108 சீர்வரிசைகள் படைத்து பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

நெல்லை: ஆடி 18ஆம் பெருக்கு தாமிரபரணி நதிக்கு 108 சீர்வரிசை படைத்து வழிபாடு
பாளையங்கோட்டை

நெல்லை-"சூழல் காப்போம்" புகைப்பட கண்காட்சி; சிறந்த கலைஞருக்கு...

நெல்லையில் "சூழல் காப்போம்" புகைப்பட கண்காட்சியில் புகைப்படக் கலைஞர்களின் இயற்கை சார்ந்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

நெல்லை-சூழல் காப்போம் புகைப்பட கண்காட்சி; சிறந்த  கலைஞருக்கு சான்றிதழ்