/* */

புஷ்பா 2 படத்தில் பிரியாமணிக்கு என்ன ரோல் தெரியுமா..? சும்மா அதிருதுல்ல..!

Priyamani negative role in pushpa 2- 3 மொழிகளில் வெளியாகவுள்ள புஷ்பா 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பிரியாமணியிடம் பேச்சவார்த்தை நடந்துவருவதாக தெரிகிறது.

HIGHLIGHTS

புஷ்பா 2 படத்தில் பிரியாமணிக்கு  என்ன ரோல் தெரியுமா..? சும்மா அதிருதுல்ல..!
X

Priyamani negative role in pushpa 2-நடிகை பிரியாமணி 

Priyamani negative role in pushpa 2-இப்போ புஷ்பா 2 படம் பற்றிய டாக் தான் திரையுலகின் டாப் டாக். ஆமாங்க..படத்தில் விஜய் சேதுபதி வில்லன் ரோல் பண்ணுகிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளிவந்தது.

அடுத்ததா விஜய் சேதுபதி தங்கையாக வில்லி ரோலில் புஷ்பா 2 படத்தில் நடிகை பிரியாமணி ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி வில்லன் ரோல்கள் பேசப்பட்டதால் வில்லன் ரோலுக்கு முக்கியத்துவம் தருகிறார். மேலும் சம்பளத்தையும் உயர்த்திவிட்டார் என்றும் கூறுகிறார்கள். பேட்ட, மாஸ்டர், விக்ரம் படங்களில் விஜய் சேதுபதி நடித்த வில்லன் கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது நமக்குத் தெரியும். அதனால் அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவியுத்தம். தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் வில்லனாக நடிக்கவும் அழைப்புகள் வருகிறது. அதேபோல கதாநாயகிகளும் வில்லி பாத்திரம் ஏற்க விரும்புகிறார்கள். திரிஷா 'கொடி' படத்தில் வில்லியாக நடித்தார்.

இந்த நிலையில் பிரியாமணியிடம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகும் புஷ்பா 2 படத்தில் வில்லியாக நடிக்க படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புஷ்பா முதல் பாகம் ரூ.350 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. எனவே புஷ்பா 2 படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Priyamani negative role in pushpa 2-விஜய் சேதுபதிக்கு தங்கையாக நடிக்க பிரியாமணியை அணுகி உள்ளனர். விஜய்சேதுபதி போலவே பிரியாமணியும் இதில் வில்லி வேடம் ஏற்பதாக தெரிகிறது. பிரியாமணி நடிப்பில் 'கொட்டேஷன் கேங்' என்ற படம் தயாராகி வருகிறது. அதேபோல் இந்தியில் 'ஜவான்' படத்திலும் நடிக்கிறார்.

Updated On: 5 Aug 2022 9:57 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்