லைஃப்ஸ்டைல்

Good Morning Positive Quotes in Tamil-காலை காற்று ; உன் நம்பிக்கையின்...

புதிய காலைப்பொழுதின் விடியல் நம்பிக்கையான வார்த்தைகளின் மூலமாக வரமாகிறது. அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியின் முகமாகிறது.

Good Morning Positive Quotes in Tamil-காலை காற்று ; உன் நம்பிக்கையின் கீற்று..!
லைஃப்ஸ்டைல்

Good Night Motivational Quotes in Tamil-இரவு வணக்கம் இப்படியும்...

நாம் உறங்குவதற்கு முன்னர் ஒருவருக்கு சிறிய நம்பிக்கையை விதைத்துவிட்டு உறங்கச் சென்றால் நாமும் நிம்மதியாக உறங்கலாமே. இரவு வணக்கம் சொல்வோம்.

Good Night Motivational Quotes in Tamil-இரவு வணக்கம் இப்படியும் சொல்லலாம்..! எப்டீ..?
லைஃப்ஸ்டைல்

Fight Quotes in Tamil-ஊடல் இல்லாமல் காதலா..?

வாயில் வடைசுடும் மன்னர்கள் போல இங்கு காதலில் வார்த்தைகளை பிசைந்து மாவாக்கி காதலியோடு வடை சுடுங்கள். சண்டை வரட்டும். பின்னர் சமாதானம் ஆகுங்கள்.

Fight Quotes in Tamil-ஊடல் இல்லாமல் காதலா..?
லைஃப்ஸ்டைல்

Smile Tamil Quotes-ஒற்றை புன்னகையால் உலகை ஆளலாம்..! எப்டீ..?

புன்னகை என்பது குறுஞ்சிரிப்பு. அது மனதை வருடச்செய்யும் மாமருந்து. வாய்விட்டு சிரிக்கும் சிரிப்பைவிட சிறிய புன்னகையின் அர்த்தங்கள் ஆழமானதாக

Smile Tamil Quotes-ஒற்றை புன்னகையால் உலகை ஆளலாம்..! எப்டீ..?
இந்தியா

Ppo Number Meaning in Tamil- அது என்னங்க பிபிஓ..? எதுக்கு பயனாகுது?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வைத்திருப்பவர்கள், ஓய்வூதிய ஆணை எண் பெறுவது அவசியம். அவர்கள் பிபிஓ என்றால் என்ன என்பது பற்றியும் அறிவது அவசியம்.

Ppo Number Meaning in Tamil- அது என்னங்க பிபிஓ..? எதுக்கு பயனாகுது?
வணிகம்

வருமானவரி சட்டத்தில் மகனுக்கு பரிசு : அப்பா எவ்ளோ கொடுக்கலாம்..?

வருமானவரிச் சட்டத்தின் கீழ் ஒரு மகனுக்கு தந்தை எவ்வளவு வரையிலான வரம்பு வரை பரிசு வழங்கமுடியும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

வருமானவரி  சட்டத்தில் மகனுக்கு பரிசு : அப்பா எவ்ளோ கொடுக்கலாம்..?
லைஃப்ஸ்டைல்

மசாலா சிக்கன் முட்டை சாண்ட்விச் செய்வோமா..?

கவனம் ருசி ரசிகர்களே வாயூறும் சுவையில் மசாலா சிக்கன் முட்டை சாண்ட்விச் தயாரிக்கப்போறோம். கொஞ்சநேரம் உங்கள் மூக்கை இந்த பக்கம் திருப்பாதீங்க.

மசாலா சிக்கன் முட்டை சாண்ட்விச் செய்வோமா..?
லைஃப்ஸ்டைல்

பருப்பு சாதம் எல்லோருக்கும் பிடிப்பது ஏன் தெரியுமா?

அரிசி பருப்பு சாதம் என்றால் எல்லோருக்கும் பிடித்த மற்றும் எளிய உணவாக, இதயத்தை நிறைக்கும் அறுசுவை விருந்தாக இருக்கிறது.

பருப்பு சாதம் எல்லோருக்கும் பிடிப்பது ஏன் தெரியுமா?
உலகம்

10 ஆண்டுகள்..! மர்மம் தீராமல் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 370..!!

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 370 இன் காக்பிட்டிலிருந்து கடைசியாக ஆறு வார்த்தைகள் பேசிய சில நிமிடங்களுக்குப் பிறகு, விமானம் காணாமல் போனது.

10 ஆண்டுகள்..! மர்மம் தீராமல் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 370..!!
அரசியல்

காங்கிரசில் வகுப்புவாதமா..? ஏன் இவர் கொந்தளிக்கிறார்?

பாபா சித்திக் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்த சில நாட்களில், மும்பை இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து பாபா சித்திக் மகன் ஜீஷன் சித்திக்...

காங்கிரசில் வகுப்புவாதமா..? ஏன் இவர் கொந்தளிக்கிறார்?
உலகம்

பிபிசி நிறுவன புதிய தலைவர் ஒரு இந்தியர் தெரியுமா?

முதல் இந்திய வம்சாவளியில் இருந்து பிபிசி தலைவராக டாக்டர் சமீர் ஷா பொறுப்பேற்கவுள்ளார். இது ஒரு வரலாற்றுச் சாதனையாக பார்க்கப்படுகிறது.

பிபிசி நிறுவன புதிய தலைவர் ஒரு இந்தியர் தெரியுமா?
தொழில்நுட்பம்

கூகுள் AI-ன் மனித உருவ உருவாக்கத்திறனை நிறுத்தி இருக்கு, ஏன்...

கூகுள் தனது செயற்கை நுண்ணறிவு கருவியின் மனித உருவங்களை உருவாக்கும் திறனை தற்காலிகமாக நிறுத்துகிறது

கூகுள் AI-ன் மனித உருவ உருவாக்கத்திறனை நிறுத்தி இருக்கு,  ஏன் தெரியுமா?