/* */

'போட்டோ ஷூட்'டில் ரசிகர்களை அசத்திய கீர்த்தி சுரேஷ்'செம வைரல்' ஆகுது- கீர்த்தி போட்டோஸ்

keerthi suresh recent photoshoot-பாலிவுட் நாயகிகளுக்கு இணையாக போட்டோ ஷூட் நடத்திய நடிகை கீர்த்தி சுரேஷ் போட்டோஸ், செம வைரலாகி வருகிறது.

HIGHLIGHTS

போட்டோ ஷூட்டில் ரசிகர்களை அசத்திய கீர்த்தி சுரேஷ்செம வைரல் ஆகுது- கீர்த்தி போட்டோஸ்
X

keerthi suresh recent photoshoot-‘போட்டோ ஷூட்‘ வாயிலாக, தனது ரசிகர்களை கிறங்கடிக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்

keerthi suresh recent photoshoot-மலையாள பட உலகில் 'பைலட்ஸ்' என்ற படத்தில் மூலம், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக, நடிப்பில் காலடி எடுத்து வைத்தவர் கீர்த்தி சுரேஷ். அதன்பிறகு தொடர்ந்து மலையாள படங்களில் நடித்துவந்த கீர்த்தி.


'இது என்ன மாயம்' என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஆரம்ப கட்டத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் அனைத்தும் செம ஹிட்டாக விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ரஜினிக்கு தங்கையாக நடித்த, 'அணணாத்த' படத்தின் மூலம் சகல தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தாா். சமீபத்தில், 'சாணி காகிதம்' என்ற படம் வெளியானது.


படங்களில் நடிப்பதை தாண்டி, கீர்த்தி சுரேஷ் இப்போது நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி வருகிறார். அண்மையில் பாலிவுட் நாயகிகளுக்கு இணையாக ஒரு உடை அணிந்து போட்டோ ஷுட் எடுக்க, அதை இன்ஸ்டாவிலும் பதிவு செய்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் 'செம லுக்' என லைக்ஸ் குவித்து வருகின்றனர்.

Updated On: 18 Aug 2022 7:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்