/* */

குடியரசு தினத்தை முன்னிட்டு விருதுநகர் ரயில் நிலையத்தில் தீவிர சாேதனை

குடியரசு தினத்தை முன்னிட்டு விருதுநகர் ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குடியரசு தினத்தை முன்னிட்டு விருதுநகர் ரயில் நிலையத்தில் தீவிர சாேதனை
X

பயணிகளின் உடைமைகளை சாேதனை செய்யும் போலீசார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு விருதுநகர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு. இருப்புப் பாதைகள் மற்றும் ரயில்களில் பயணிகளின் உடமைகளில் பரிசோதனை.

இந்தியா முழுவதும் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தன்று எந்த ஒரு அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க தமிழக முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் கோவில்கள் பேருந்து நிலையங்கள் என பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக விருதுநகர் இரயில் நிலையம் மற்றும் முக்கிய ரயில் பாதைகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயில்வே காவல் ஆய்வாளர் பிரியா மோகன் அவர்கள் தலைமையில் விருதுநகர் ரயில் நிலையத்தில் ரயிலில் வந்த பயணிகளின் உடமைகளை பரிசோதித்த பின்பே அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து ரயில்களில் வரும் பயணிகளின் உடமைகளையும் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On: 25 Jan 2022 10:42 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!