/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் 73.46 சதவிகித வாக்குகள் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரத்தை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் 73.46 சதவிகித வாக்குகள் பதிவு
X

வாக்குப்பதிவு இயந்திரத்தை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாலை 6 மணி நிலவரப்படி 73.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

நகராட்சிகள்:

ஆரணி 75.15

திருவண்ணாமலை 66.11

திருவத்திபுரம் 75.70

வந்தவாசி 70.26

பேரூராட்சிகள்:

செங்கம் 76.72

சேத்துப்பட்டு 80.68

தேசூர் 80.03

களம்பூர் 83.28

கண்ணமங்கலம் 78.57

கீழ்பெண்ணாத்தூர் 82.55

பெரணமல்லூர் 84.41

போளூர் 81.52

புதுப்பாளையம் 77.86

வேட்டவலம் 78.73

Updated On: 19 Feb 2022 4:17 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  3. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  4. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  5. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  6. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  7. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  8. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...
  9. திருவண்ணாமலை
    இன்று முதல் இயக்கப்படவிருந்த திருவண்ணாமலை சென்னை ரயில் திடீர் ரத்து
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்