/* */

அருணை பொறியியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணமலையில் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் , அருணை பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

HIGHLIGHTS

அருணை பொறியியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
X

சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி   தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் இன்று மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி விழாவினை துவக்கி வைத்து, முகாமில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார். இம்முகாமில் 21,647 நபர்கள் கலந்து கொண்டனர். அதில் 2,647 நபர்கள் பணி நியமன ஆணை பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வீரராகவராவ், இயக்குனர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குனர் அனிதா, அருணை கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் கம்பன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Dec 2021 1:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு