/* */

இந்த மாதமும் கிரிவலம் செல்ல தடை

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் பொதுமக்கள் வரவேண்டாம் என கலெக்டர் அறிவிப்பு

HIGHLIGHTS

இந்த மாதமும் கிரிவலம் செல்ல தடை
X

கிரிவல பாதை வரைபடம் 

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது, நோய்த் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு 31.10.2021 காலை 06.00 மணி வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான 19.10.21 முதல் 21.10.21 வரை திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் 14 கி.மீ. கிரிவலம் வருவதற்கு அனுமதிஅளிக்கப்படவில்லை.

ஐப்பசி மாத பௌர்ணமி அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேக வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கிரிவலத்திற்கு தடை உள்ள நிலையில் அன்னாபிஷேக வைபவத்தை கோவில்களில் தரிசிக்க முடியுமா என்று பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Updated On: 17 Oct 2021 12:47 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    இங்கிலாந்தில் படிக்க சிறந்த 5 கேமிங் படிப்புகள்
  2. இந்தியா
    தெலுங்கானா உருவான நாள் தெரியுமா..? டிஎன்பிஎஸ்சி -ல் ஒரு கேள்விங்க..!
  3. தொண்டாமுத்தூர்
    மோசடி வழக்கில் கைதான பெண் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்..!
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23.40 மி.மீ மழை பதிவு
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 124 கன அடியாக அதிகரிப்பு
  7. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 55 அடியாக உயர்வு..!
  8. காஞ்சிபுரம்
    கருத்து கணிப்புகளை ஏற்கவோ அல்லது புறந்தள்ளி விடவோ முடியாது..!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. கல்வி
    அரசு மாணவர்களுக்காக 37 லட்சம் வங்கிக் கணக்குகள்: அஞ்சல் துறையுடன்...