/* */

நெல்லை 12வது வார்டு அதிமுக வேட்பாளரை ஆதரித்து தச்சை கணேசராஜா வாக்கு சேகரிப்பு

நெல்லை 12 வது வார்டு வேட்பாளர் அதிமுக முத்துலட்சுமிக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர் தச்சை- கணேசராஜா வாக்கு சேகரிப்பு.

HIGHLIGHTS

நெல்லை 12வது வார்டு அதிமுக வேட்பாளரை ஆதரித்து தச்சை கணேசராஜா வாக்கு சேகரிப்பு
X

நெல்லை 12 வது வார்டு வேட்பாளர் அதிமுக முத்துலட்சுமிக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர் தச்சை- கணேசராஜா வாக்கு சேகரித்தார்

திருநெல்வேலி மாநகராட்சியில் 12 வது வார்டு அதிமுக வேட்பாளர் முத்துலெட்சுமிக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று மாவட்ட செயலாளர் தச்சை- கணேசராஜா வாக்கு சேகரித்தார்.

நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு வார்டு 12ல் போட்டியிடும் வேட்பாளர் முத்துலெட்சுமி போட்டியிடுகிறார்.

வேட்பாளர் முத்துலட்சுமிக்கு ஆதரவு வாக்கு திரட்டுவதற்காக அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை- கணேசராஜா சிந்துபூந்துறை பகுதியில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வேட்பாளர் முத்துலட்சுமிக்கு வாக்களிக்கும்படி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். அவர்களுடன் கழக அமைப்பு செயலாளர் சுதா கே பரமசிவம், அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், பகுதி செயலாளர் சிந்து முருகன், மற்றும் கழக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தனர்.

Updated On: 9 Feb 2022 8:23 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நம் கஷ்டங்களை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது..!
  2. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  3. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  4. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!
  8. வணிகம்
    இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?
  9. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  10. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி ||...