/* */

கனரக வாகன முனையத்தை பயன்படுத்த ஆணையாளர் வேண்டுகோள்.

பழைய பேட்டை இணைப்பு சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய கனரக வாகன முனையத்தை ஓட்டுநர்கள் பயன்படுத்த வேண்டும்

HIGHLIGHTS

கனரக வாகன முனையத்தை பயன்படுத்த  ஆணையாளர் வேண்டுகோள்.
X

பேட்டை பகுதியில் அமைக்கப்ட்டுள்ள கனரக வாகன நிறுத்த மையம்

திருநெல்வேலி மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 32 திட்டப்பணிகள் ரூ.319.02 கோடியில் முடிக்கப்பட்டும், 50 திட்டப்பணிகள் ரூ.619.72 கோடி மதிப்பீட்டிலும் நடைபெற்று வருகின்றது.

திருநெல்லிே மண்டல பகுதியில் உள்ள பேட்டை மற்றும் பழைய பேட்டை இணைப்பு சாலையில் உள்ள புதியதாக கனரக வாகன முனையம் ரூ.14.67 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கனரக வாகன சரக்கு முனையத்தில் உணவகங்கள், புக்கிங் அறைகள், ஒட்டுநர் ஒய்வு அறைகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டுள்ளது. தற்போது போக்குவரத்திற்கு வசதியாக சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

எனவே கனரக ஒட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சாலை ஓரங்களில் வாகனத்தை நிறுத்தாமல் வாகன முனையத்தை பயன்படுத்த மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தி உள்ளார்.

Updated On: 16 April 2022 2:09 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  10. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்