/* */

ஊரடங்கு நடவடிக்கைகள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு..

திருநெல்வேலி மாவட்டத்தில்.

HIGHLIGHTS

ஊரடங்கு நடவடிக்கைகள் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு..
X

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு மேற்கொண்டு வரகின்றனர்..

கொரோனா வைரஸ் நோய் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது.

இதனடிப்படையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தற்காலிக சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஊரடங்கின் போது மக்கள் யாரும் தேவையின்றி வெளியில் சுற்றுவதை கண்காணிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் காவல் துறையினருக்கு ட்ரோன் கேமரா வழங்கியுள்ளார். இன்று திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா தாழையூத்து பகுதிகளில் டிரோன் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்.* இதன்மூலம் பொதுமக்கள் அதிகமாக நடமாடக் கூடிய பஜார்,ஆற்றுப் பகுதிகள்,மற்றும் விளையாட்டு மைதானங்களிலிலும் பொதுமக்களின் நடமாட்டம் குறித்து ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

Updated On: 13 May 2021 2:46 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  3. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  5. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  6. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  8. பூந்தமல்லி
    வெங்கல் அருகே லாரிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டம்
  9. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே கல்லறை தோட்டத்தில் சடலம் புதைக்க மக்கள் எதிர்ப்பு