/* */

அமமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் திமுகவில் இணைந்தார்

அமமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

HIGHLIGHTS

அமமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் திமுகவில் இணைந்தார்
X

அமமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் திமுகவில் இணைந்தார்


அம்மா மக்கள் முன்னேற்ற கழக முன்னாள் ஒன்றிய செயலாளர் பேச்சிமுத்து அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மேற்கு ஒன்றிய முன்னாள் செயலாளர் பேச்சிமுத்து, திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொன்னாடை போர்த்தி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில மாணவரணி திமுக துணை அமைப்பாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன், தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆஸ்கர், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அதிர்ஷ்டராஜ், தூத்துக்குடி ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமார், ஸ்பிக்நகர் பகுதி இளைஞரணி தங்கராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Jun 2021 10:09 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் வணிகர் சங்க புதிய கிளை திறப்பு
  2. உலகம்
    ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் உக்ரைனின் ஜெலென்ஸ்கி சந்திப்பு
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் நடந்த 4 கொலை, கொள்ளை வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது
  4. பரமக்குடி
    ராமநாதபுரத்தில் மஞ்சு விரட்டு: திரண்டு ரசித்த கிராம மக்கள்..!
  5. கல்வி
    பறக்கும் இறக்கையில்லா பிராணிகள்..! படைப்பின் விசித்திரம்..!
  6. ஈரோடு
    நோயாளிகள் மருத்துவர்களின் வாடிக்கையாளர்கள் அல்ல: ஐஎம்ஏ தேசிய தலைவர்...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஜமாபந்தியில் 5 நபர்களுக்கு உடனடி பட்டா
  8. ஈரோடு
    மோடி அரசு இன்னும் 5 மாதத்தில் கலைந்து விடும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்...
  9. ஆரணி
    ஆரணி அருகே ஸ்ரீமணி கண்டீஸ்வரா் கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்