/* */

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை எடுக்க அனுமதி கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவு, மூலப்பொருட்கள் எடுக்க அனுமதி கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது

HIGHLIGHTS

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை எடுக்க அனுமதி கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டது
X

ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவு, மூலப்பொருட்கள் எடுக்க அனுமதி கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரியதை தொடர்ந்து வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.

கழிவுகள், மூலப்பொருட்களை எடுக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவன மேலாளர் சுமதி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Updated On: 13 Sep 2021 6:47 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  3. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு
  8. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஈரோடு
    பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் பறிமுதல்:...
  10. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...