/* */

திருவாரூரில் மீண்டும் பள்ளிகள் திறப்பு: ஆர்வத்துடன் திரண்டு வந்த மாணவர்கள்

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒரு மாதத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் ஆர்வத்துடன் வந்தனர்

HIGHLIGHTS

திருவாரூரில் மீண்டும் பள்ளிகள் திறப்பு: ஆர்வத்துடன் திரண்டு வந்த மாணவர்கள்
X

திருவாரூர் பள்ளிகளில் மாணவர்கள் கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்தும், மாணவர்களின் உடல் வெப்பத்தைப் பரிசோதனை செய்த பின்பு பள்ளி வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா ஓமிக்கரான் பரவல் காரணமாக தமிழக அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது, தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் குறைந்து வந்துள்ள நிலையில் பிப்ரவரி 1 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் 1ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

திருவாரூர் பள்ளிகளில் மாணவர்கள் கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்தும், மாணவர்களின் உடல் வெப்பத்தைப் பரிசோதனை செய்த பின்பு பள்ளி வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் வகுப்பறையில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று குறித்தும், அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்,.சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

Updated On: 1 Feb 2022 7:06 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!