/* */

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டம்

HIGHLIGHTS

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
X

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாதம் பெய்த தொடர் மழைக் காரணமாக டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் மூழ்கியும், அறுவடைக்கு தயாராயிருந்த நெற்பயிர்கள் சாய்ந்தும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கபட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை.

எனவே உடனடியாக தமிழக அரசு ஏக்கர் ஒன்றிற்க்கு 30000 ஆயிரம் வழங்க வேண்டும், வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10000 இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் தமிழக அரசு கோரிய ரூ.4625 கோடி நிவாரநிதியை உடையாக மத்திய அரசு வழங்க வேண்டும் என மாநில, மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் 250க்கும் மேற்பட்டோர் திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 5 Jan 2022 9:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்