/* */

திருவாரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. கழக அமைப்பு தேர்தல் துவக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. கழக அமைப்பு தேர்தல் இன்று தொடங்கியது.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. கழக அமைப்பு தேர்தல் துவக்கம்
X

திருவாரூர் மாவட்டத்தில் இன்று  அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. கழக அமைப்பு தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட கழக அமைப்புச் செயலாளர் மருதுராஜ் மற்றும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் ஆகியோர் விருப்ப மனுக்களை வழங்கி இத்தேர்தலை தொடங்கி வைத்தனர் .

திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் ,மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 11 பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்ட கழக நிர்வாகிகள், நகர செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஒருமனதாக தற்போதைய மாவட்ட செயலாளர் இரா.காமராஜ் பெயரில் விருப்ப மனுவை செலுத்தினர்.

இத்தேர்தலில் கழக அமைப்புச் செயலாளர் சிவா ராஜமாணிக்கம், மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளர் கலியபெருமாள், மாவட்ட பொருளாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி உள்ளிட்ட முக்கிய கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 April 2022 2:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  2. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  3. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  4. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...
  5. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  7. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  8. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  9. கோவை மாநகர்
    போராடி தான் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை: வக்கீல் கோபாலகிருஷ்ணன்
  10. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!