/* */

மே தினத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 589 கிராம ஊராட்சிகளில் கிராமசபைக்கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தின் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும்

HIGHLIGHTS

மே தினத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 589 கிராம ஊராட்சிகளில் கிராமசபைக்கூட்டம்
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் 01.05.2022 ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்கள் நாளன்று நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்றலாம்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தினேஷ்ஆலிவர்பொன்ராஜ் வெளியிட்ட தகவல்: 01,05,2022 அன்று ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்கள் நாளன்றுகாலை 11,00 மணிமுதல் 1,00 மணிவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராமசபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்துதுறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்கவுள்ளனர்.

எனவே. இக்கிராமசபைக்கூட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்டத்தின் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 27 April 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!
  2. வணிகம்
    இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?
  3. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  4. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி ||...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதை
  7. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  9. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...