/* */

அக்னி வெயிலுக்கு 'கத்தரி'... தஞ்சையை குளிர்வித்த மழை

தஞ்சாவூர் மற்றும் சுற்றுப்பகுதியில், 30 நிமிடங்களுக்கு மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்தது; இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

அக்னி வெயிலுக்கு கத்தரி... தஞ்சையை குளிர்வித்த மழை
X

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் நேற்று தொடங்கியது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது.

இந்த நிலையில், தஞ்சாவூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், இன்று சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக, கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. கன மழையால் வெயிலில் இருந்து தற்காலிகமாக விடுதலை கிடைத்ததே என்று, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 5 May 2021 11:38 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்