/* */

கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆர்ப்பாட்டம்
X

கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக நிதிநிலை அறிக்கையில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள நிலையில், தமிழக விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ஏற்கனவே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் 36 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு கர்நாடக அரசுக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Updated On: 15 March 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...