/* */

தஞ்சை வெண்ணாற்றங்கரை மணிக்குன்ற பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

தஞ்சை வெண்ணாற்றங்கரை ஸ்ரீ அம்புஜவள்ளி தாயார் சமேத மணிக்குன்ற பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது.

HIGHLIGHTS

தஞ்சை வெண்ணாற்றங்கரை மணிக்குன்ற பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
X

தஞ்சை வெண்ணாற்றங் கரையில் எழுந்தருளி இருக்கும், ஸ்ரீ அம்புஜவள்ளி தாயார் சமேத மணிக்குன்ற பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது.

தஞ்சை வெண்ணாற்றங் கரையில் அருள்மிகு அம்புஜ வள்ளி தாயார், சமேத ஸ்ரீ மணிக்குன்ற பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 வைணவ ஒன்றான இக்கோவில் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைப்பெற்றது. 18ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாக சாலை தொடங்கியது.

இன்று நான்காம் கால யாக பூஜை பூரணாகதியுடன் நிறைவடைந்தது. யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைப் பெற்றது. மங்கள வாத்யங்கள் இசைக்க, கோவிந்தா கோஷமிட்டு சிவச்சாரியர்கள் புனித நீரை தலையில் சுமந்து ஊர்வலமாக கோவிலை வளம் வந்தனர்.

புனித நீர் தாயர் சன்னதி மற்றும் மூலவர் சன்னதி கோபுரங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன. அங்கு கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன அப்போது கூடி நின்ற ஏராளமான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டன.

Updated On: 21 March 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?