/* */

தஞ்சாவூரில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவைக் கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

தஞ்சாவூரில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
X

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் பேச்சுக்கு கண்டனம்  தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என தெரிவித்துள்ள, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.

இதேபோல் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பாக இன்று டெல்டா மாவட்டங்களில் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டதில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

தஞ்சை ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தொடர்ந்து ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் கர்நாடக முதலமைச்சர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

தமிழக அரசு அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துக்கொண்டு பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 21 Jun 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்