/* */

ரமலான் சிறப்பு தொழுகை

தஞ்சாவூர்

HIGHLIGHTS

ரமலான் சிறப்பு தொழுகை
X

புனித ரமலான் திருநாளையொட்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

ரமலான் பெருநாளையொட்டி இஸ்லாமிய பெருமக்கள் முப்பது நாட்கள் நோன்பு முடிந்த நிலையில், இன்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக இஸ்லாமியர்கள் அவரவர் வீட்டு மாடியில் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி எளிமையான முறையில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இதில் 30 நாட்கள் நோன்பினை இறைவன் ஏற்றுக் கொண்டு உலகில் உள்ள அனைத்து மக்களையும் கொடிய நோயில் இருந்து காப்பாற்றி மகிழ்ச்சியுடன் வாழ இறைவன் அருள் புரிய வேண்டி இஸ்லாமியர்கள் இந்த சிறப்பு தொழுகையில் ஈடுபட்டதாக கூறினர்.

கொரோனா பரவல் காரணமாக இரண்டாவது ஆண்டாக ரமலான் பண்டிகையானது எளிய முறையில் நடைபெறுகிறது. இதே போன்று தஞ்சையில் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் அவரவர் வீட்டு மாடியில் தொழுகையில் ஈடுபட்டனர்.

Updated On: 14 May 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?