/* */

You Searched For "#SpecialPrayer"

பாளையங்கோட்டை

பக்ரீத் பண்டிகையையொட்டி மேலப்பாளையத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி திருநெல்வேலி மேலப்பாளையத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகைகள் நடத்தி சிறப்பாக கொண்டாடினர்.

பக்ரீத் பண்டிகையையொட்டி மேலப்பாளையத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

திருவண்ணாமலை, ஆரணியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
வாசுதேவநல்லூர்

வாசுதேவநல்லூர்: பாம்புபிடி வீரர் வாவா சுரேஷ் குணமடைய சிறப்பு...

வாசுதேவநல்லூர் அருகே பாம்புபிடி வீரர் வாவா சுரேஷ் குணமடைய வேண்டி காவல் ஆய்வாளர் தலைமையில் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை.

வாசுதேவநல்லூர்: பாம்புபிடி வீரர் வாவா சுரேஷ் குணமடைய சிறப்பு பிரார்த்தனை
ஈரோடு மாநகரம்

சிஎஸ்ஐ சர்ச்சில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட கிருத்துவர்கள்

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பழமை வாய்ந்த சிஎஸ்ஐ சர்ச்சில், திரளான கிருத்துவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுப்பட்டனர்.

சிஎஸ்ஐ சர்ச்சில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட கிருத்துவர்கள்
மயிலாடுதுறை

நடிகர் வடிவேல் பூரண குணமடைய வேண்டி சீர்காழியில் சிறப்பு பிரார்த்தனை

நடிகர் வடிவேல் பூரண குணமடைய வேண்டி சீர்காழி அன்பாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

நடிகர் வடிவேல் பூரண குணமடைய வேண்டி சீர்காழியில் சிறப்பு பிரார்த்தனை
திருத்துறைப்பூண்டி

ஜாம்புவானோடை தர்ஹா கந்தூரி விழாவில் ஒமிக்ரான் ஒழிய சிறப்பு தொழுகை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்ஹா கந்தூரி விழாவில் ஒமிக்ரான் ஒழிய சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

ஜாம்புவானோடை தர்ஹா கந்தூரி விழாவில் ஒமிக்ரான் ஒழிய  சிறப்பு தொழுகை
திருப்பரங்குன்றம்

மதுரையில் சிறப்பு ஒமிக்ரான் வைரஸ் கட்டுக்குள் வர வேண்டி சிறப்பு பூஜை

ஒமிக்கிரான் வைரஸ் இந்தியாவைத் தாக்காமல் இருக்க, மதுரை எஸ்எஸ்காலனி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு பிரார்த்தனை

மதுரையில் சிறப்பு ஒமிக்ரான் வைரஸ்  கட்டுக்குள் வர வேண்டி சிறப்பு பூஜை