/* */

இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை கரந்தை தமிழ்வேள் உமாமகேசுவரனார் கல்லூரியில், அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

தஞ்சை கரந்தை தமிழவேள் உமாமகேசுவரனார் கலை கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும், தேர்வு கட்டணம் கட்டுவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும், அரியர் தேர்விற்கு மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழவேள் உமாமகேஸ்வரனார் கரந்தைக் கலைக் கல்லூரி மாணவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கல்லூரி நுழைவு வாயில் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது என தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது எனவும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 8 March 2021 6:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!