/* */

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்து அறிந்துகொள்வோம்

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

தென்காசி மாவட்டம் தென்காசி மதுரை சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை.இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் குறைந்த விலையில் நேரடியாகவே விற்பனை செய்து வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இங்கு வந்து நேரடியாகவே குறைந்த விலையில் வாங்கி செல்கின்றனர்.

இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம்

தென்காசி உழவர்சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

11/04/2024

1.கத்தரி - 30/35

2.தக்காளி - 30/40

3.வெண்டை - 30

4.புடலை - 28

5.பீர்க்கு - 50

6.பாகல் - 50

7.சுரைக்காய் - 15

8.தடியங்காய் - 16

9.பூசணி - 16

10.அவரை - 88

11.கொத்தவரை - 30

12.மிளகாய் - 80

13.முள்ளங்கி - 40

14.முருங்கைக்காய் - 32

15.தேங்காய் - 35

16.வாழைக்காய் - 30

17.வாழைஇலை - 15

18.சின்ன வெங்காயம் - 40/45

19.பெரிய வெங்காயம் - 25/30

20.இஞ்சி - 180/160

21.மாங்காய் -50/40

22.மல்லிஇலை -50

23.கோவைக்காய் -40

24.சேனைக்கிழங்கு -60

25.சேம்பு -70/50

26.கருணைகிழங்கு -80

27.உருளைக்கிழங்கு -30/40/50

28.கேரட்- 70

29.பீட்ரூட் -48

30.முட்டைக்கோஸ்- 30

31.சவ்சவ்- 30

32.பீன்ஸ் -140

33.பச்சைப்பட்டாணி -100

34.குடமிளகாய் -70

35.காலிஃப்ளவர் - 40

Updated On: 11 April 2024 4:33 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  4. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    மனைவிக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. ஈரோடு
    ஆசனூரில் சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் போக்குவரத்து...
  9. வீடியோ
    மேடையிலேயே Cool Suresh செய்த சேட்டை அதிர்ச்சியில் உறைந்த நடிகைகள்...
  10. வீடியோ
    🔴LIVE :இளைஞர்களின் உணர்வுகளையும்,தியாகத்தையும் சீமான் வியாபாரம்...