/* */

சுரண்டை நகராட்சியில் தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் வாக்களிப்பு

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சுரண்டை நகராட்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் வாக்களித்தார்.

HIGHLIGHTS

சுரண்டை நகராட்சியில் தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் வாக்களிப்பு
X

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் 3-வது வார்டு பகுதி சமுதாய நலக்கூடத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சுரண்டை நகராட்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் வாக்களித்தார்.

தென்காசி மாவட்டத்தில் பேருராட்சியாக இருந்து நகராட்சியாக மாற்றப்பட்ட சுரண்டை 27 வார்டுகளை கொண்டது. இங்கு முதன் முறையாக நகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. இங்கு 14377 ஆண் வாக்களர்களும், 29320 பெண் வாக்களர்களும் உள்ளனர். 38 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

நகராட்சியாக மாறிய பிறகு நடைபெறுகின்ற முதல் தேர்தல் என்பதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே போல் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் 3-வது வார்டு பகுதி சமுதாய நலக்கூடத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

Updated On: 19 Feb 2022 4:48 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  2. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  3. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  6. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  7. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  8. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  9. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு