/* */

தென்காசி மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 24.73 % வாக்கு பதிவு

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 24.73 சதவீத வாக்குப் பதிவானது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 24.73 % வாக்கு பதிவு
X

பைல் படம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றிய பகுதிகளில் 26. 70%, கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 23.84%, கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 24. 26% , மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 25.94%, வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 22.01% வாக்குகள் பதிவாகியுள்ளன. தென்காசி மாவட்டத்தில் ௧௧ மணி நிலவரப்படி சராசரியாக 24.73 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

Updated On: 6 Oct 2021 6:36 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  2. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  4. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  5. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  6. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  7. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு