/* */

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்து அறிவோம்

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
X

பட விளக்கம்: குண்டாறு அணை கோப்பு படம்.

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

*தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்...*

*நாள் : 12-03-2024*

*கடனா :*

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 43.80 அடி

கொள்ளளவு:

46.81 மி.க.அடி

நீர் வரத்து : 8.00 கன அடி

வெளியேற்றம் : 25.00 கன அடி

*ராம நதி :*

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 59.50 அடி

கொள்ளளவு:

41.38 மி.க.அடி

நீர்வரத்து : 9.00 மி.க.அடி

வெளியேற்றம் : 15.00 மி.க.அடி

*கருப்பா நதி :*

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 49.70 அடி

கொள்ளளவு:

43.59 மி.க.அடி

நீர் வரத்து : 5.00 கன அடி

வெளியேற்றம் : 10.00 கன அடி

*குண்டாறு:*

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 24.12 அடி

கொள்ளளவு:

5.07 மி.க.அடி

நீர் வரத்து: 1.00 கன அடி

வெளியேற்றம்: 6.00 கன அடி

*அடவிநயினார்:*

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 82.75 அடி

கொள்ளளவு:

63.72 மி.க.அடி

நீர் வரத்து : 2.00 கன அடி

வெளியேற்றம்: 15.00 கன அடி

*மழை அளவு*

*விபரம்...*

*ஏதும் 👎*

*இல்லை...*

Updated On: 12 March 2024 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...