/* */

பாவூர்சத்திரத்தில் காமராஜர் சிலை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பாவூர்சத்திரம் காமராஜர் பெயர் தாங்கி இருக்கிற புதிய மார்க்கெட்டில் பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைக்க கோரி மனு.

HIGHLIGHTS

பாவூர்சத்திரத்தில் காமராஜர் சிலை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
X

பாவூர்சத்திரம் காமராஜர் பெயர் தாங்கி இருக்கிற புதிய மார்க்கெட்டில் பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைக்க கோரி மனு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் பெயர் தாங்கி இருக்கிற புதிய மார்க்கெட்டில் பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைத்திட கோரி ஏற்கனவே கடந்த ஆட்சி காலத்தில் மனு கொடுக்கப்பட்டு அந்த மனு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவ.பத்மநாதன், தட்சனமாறநாடார் சங்க தலைவர் ஆர் கே காளிதாஸ் காமராஜர் தினசரி மார்க்கெட் சங்க செயலாளர் கே.நாராயண சிங்கம் பொருளாளர் குமார் பாண்டியன், ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு வழங்கினார்கள்.

Updated On: 20 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?