/* */

45 வினாடிகளில் அனைத்து நாட்டு காெடிகளின் பெயர்கள்: அசத்தும் இரண்டரை வயது குழந்தை

45 வினாடிகளில் அனைத்து ஆசிய நாட்டு கொடிகளை கூறி சாதனை படைத்த இரண்டரை வயது குழந்தை நிஷிகா.

HIGHLIGHTS

45 வினாடிகளில் அனைத்து நாட்டு காெடிகளின் பெயர்கள்: அசத்தும் இரண்டரை வயது குழந்தை
X

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இரண்டரை வயது குழந்தை நிஷிகா 45 வினாடிகளில் அனைத்து ஆசிய நாட்டு கொடிகளை கூறி சாதனை படைத்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சுரண்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த கணேஷ் - நிஷா தம்பதியினருக்கு இரண்டரை வயதில் நிஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த குழந்தை உடல் உறுப்புகள், எண்கள், மாதங்களின் பெயர்கள், வாரத்தின் நாட்கள், 10 பழங்கள் 10 காய்கறிகள், 10 விலங்குகளின் பெயர்கள் மற்றும் ஆசிய - ஐரோப்பா நாடுகளின் கொடிகள், இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் தலை நகரங்களின் பெயர்கள் என அனைத்தையும் இரண்டரை வயதில் கற்று தேர்ந்துள்ளார்.

அனைத்து ஆசிய நாடுகளின் கொடிகளை 45 வினாடிகளில் கூறியுள்ளார். குழந்தை நிஷிகாவின் ஞாபகத்திறனை கண்ட பெற்றோர் கலாம் உலக சாதனைக்கும், இந்தியா சாதனை புத்தகத்திற்கும் பதிவு செய்துள்ளனர். இரண்டிலும் குழந்தை நிஷாகா தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.

Updated On: 18 Aug 2021 11:26 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  5. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  6. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  7. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை