/* */

தென்காசியில் பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் காெண்டாடிய எம்எல்ஏ

தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் தனது 69வது பிறந்தநாளை அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

HIGHLIGHTS

தென்காசியில் பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் காெண்டாடிய எம்எல்ஏ
X

தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் தனது 69வது பிறந்தநாளை அய்யாபுரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

பள்ளி குழந்தைகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய சட்டமன்ற உறுப்பினர்.

தென்காசி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பழனி நாடார். இவருக்கு இன்று 69வது பிறந்தநாள். தனது பிறந்தநாளை அய்யாபுரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

அதனைத் தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பும், திருக்குறளும் வழங்கப்பட்டது. முன்னதாக தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்து அங்குள்ள மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி நகர தலைவர் காதர் மைதீன், தென்காசி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ், தென்காசி வட்டார தலைவர் பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் மாடசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Dec 2021 12:25 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...