/* */

தென்காசி: காணாமல் போன செல்போன்கள் மீட்கப்பட்டு ஒப்படைப்பு

தென்காசி மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

HIGHLIGHTS

தென்காசி: காணாமல் போன செல்போன்கள் மீட்கப்பட்டு ஒப்படைப்பு
X

நல்லமணி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் கலந்து கொண்டு செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

செல்போன் தொலைந்தால், கூடவே நிம்மதி தொலையும் காலம் இது. தென்காசி மாவட்டத்தில் 51 நபர்கள் தொலைத்த செல்போன்களின் புகாரின்பேரில், மாவட்ட கண்காணிப்பாளர் கிருஷ்ண ராஜ் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் அறிவுரையின்படி, சைபர் கிரைம் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி, உதவி ஆய்வாளர் செண்பகபிரியா ஆகியோர், அவற்றை கண்டுபிடித்து மீட்டனர்.

தென்காசியில் நேற்று செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. நல்லமணி கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் கலந்து கொண்டு விழிப்புணர்வு உரை ஆற்றியதோடு, செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். காவல்துறையினர் நடவடிக்கையை பலரும் பாராட்டினர்.

Updated On: 30 March 2022 11:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  5. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  6. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  7. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  8. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  9. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
  10. க்ரைம்
    வீடு புகுந்து பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் குண்டர் சட்டத்தில் கைது