/* */

நாளை குற்றாலம் திறக்கப்பட உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

நாளை குற்றாலம் திறக்கப்பட உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

நாளை குற்றாலம் திறக்கப்பட உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
X

தென்காசி  மாவட்டம் குற்றாலத்தில் கலெக்டர் கோபாலசுந்தர்ராஜ் இன்று திடீர் ஆய்வு நடத்தினார்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட பேரருவி மற்றும் ஐந்தருவி பகுதிகளில் வருகின்ற 20.12.2021 திங்கட் கிழமை அன்று பொதுமக்கள் , சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கும் வகையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை 11.00 மணியளவில் அருவிப்பகுதிகள் நேரடியாக தலஆய்வு செய்யப்பட்டது. அருவிப்பகுதிகளில் இயற்கை சீற்றத்தின் காரணமாக உருவான கடும் வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்திட அறிவுறுத்தியபடி ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்தால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றுள்ளதையும் கலெக்டர் பார்வையிட்டார்.

ஆய்வின்போது, குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ் தென்காசி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மணிமாறன், உதவி பொறியாளர் எம்.எம்.முகைதீன் மற்றும் சுகாதார அலுவலர் இராஜகணபதி ஆகியோர் உடன் சென்று இருந்தனர்.

Updated On: 19 Dec 2021 1:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்